இலங்கை வரும் நியூஸிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி

4 months ago
Cricket
(174 views)
aivarree.com

நியூஸிலாந்து தேசிய மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இலங்கை வரும் நியூஸிலாந்து அணி, ஒருநாள் மற்றும் டி:20 தொடர்களில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியுடன் மோதும்.

ஐ.சி.சி மகளிர் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக ஒருநாள் தொடர் நடத்தப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

நியூசிலாந்து அணி எதிர்வரும் ஜூன் 23 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.