ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட ஒருநாள் அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பமாகும்.
இலங்கை அணி:
தசூன் சானக்க (தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டீஸ் (விக்கெட் காப்பாளர் / உப தலைவர்), அஞ்சலோ மெத்தீவ்ஸ், சரித அசலங்க, தனஞ்சய டிசில்வா, சந்தீர சமரவிக்ரம (மேலதிக விக்கெட் காப்பாளர்), சமிக கருணாரத்ன, துஷான் ஹேமானந்த, வனிந்து ஹசரங்க, லஹிரு குமார, துஷ்மந்த சமீர, கசூன் ராஜித, மதீஷ பத்திரன மற்றும் மகேஷ் தீக்ஷன.